தேசத்தின் வரைபடத்தில் புதிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
Jammu and Kashmir state today officially bifurcated into the two Union Territories of Jammu Kashmir and Ladakh.
#JammuandKashmir
#Jammu
#Kashmir